அன்புள்ள நண்பர்களுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு,
பெருந்தொற்றுக் காலகட்டத்திலும் கலவைமுறை கற்றல் அணுகுமுறையைப் பின்பற்றி மாணவர்கள் பயிற்சி எடுத்ததோடு மட்டுமல்லாமல் சூம் இணையக் கூடுகை வழியாகவும் கிரீன் ஸ்கீரின் மற்றும் ஒளிக்காட்சிப் பதிவுகளை இணைத்தும் நாடகத்தைக் மிகக் குறுகிய காலத்தில் கீழ்வுயர் நிலை மாணவர்கள் தங்கள் அயராத முயற்சியில் உருவாக்கியதோடு புறநானூற்றுப் பாடல் கருத்துகளைச் சிங்கப்பூர்ச் சூழலோடு இணைத்து நாடகம் படைத்துள்ளனர். கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையிலும் மேம்பாட்டிற்காண கருத்துகளையும் எடுத்துரைத்துத் உங்களின் பின்னூட்டத்தை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
Comments
Post a Comment