நற்பண்புகளே வாழ்வில் வெற்றியைத் தரும்? ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்துகளைப் பதிவு செய்க.

Comments

  1. Nitin
    ஆம்,நற்பண்புகளே வாழ்வில் வெற்றியைத் தரும். ஏனென்றால் நாம் வெற்றியை அடைவதற்க்கு முன், வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்போம். அதை மீண்டுவர நமக்கு நற்பண்புகள் தேவை,இல்லையென்றால் நாம் பிரச்சனைகளை கண்டு துவண்டு விடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து அருமை நிதின்

      Delete
    2. உங்கள் கருத்து அருமை

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நற்பண்புகள் ஒருவரை பெரிதும் பாதிக்கலாம், ஏனெனில் மற்றவர்கள் ஒரு தனிநபரை எப்படி பார்க்கிறார்கள் மற்றும் அவர் என்ன செய்ய முடியும் என்று யூகிக்கிறார்கள். இது வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டிற்கும் காரணமாக இருக்கலாம் (Jothiee)

      Delete
    2. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.நாள் முழுவதும் சோம்பேறியாக இருப்பது உங்களை எங்கும் கொண்டு வராதுஅப்துல் கலாம் சொன்னது போல, நல்ல நட்பு உங்களுக்கு கடினமாக உழைக்க உதவும் மற்றும் இறுதியில் உங்கள் கனவுகளை அடைய உதவும்.மேலும் நல்ல நட்புகள் உங்களை கெட்ட பழக்கங்களிலிருந்து விலக்கி வைக்கும்.எனவே ஒருபோதும் உண்மையான ஃப்ரின்ஷிப்களுக்கு செல்லாதீர்கள், ஏனென்றால் அவை வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் மற்றும் எப்போதும் உங்களுடன் இருக்கும்

      Delete
    3. நானும் நற்பன்புகள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. நல்ல கருத்துகள் ஜோதி.

      Delete
  3. நற்பண்புகள் வாழ்வில் மிகவும் முக்கியம் . சில பிரச்சனைகள் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் நிலைமை வரும் . அந்த பிரச்னைகளை தீர்க்க இந்த நற்பண்புகள் பயனுள்ளதாக இருக்கும் . நற்பண்புகள் பல உள்ளன . மரியாதை, பொறுப்பு , நேர்மை என்ற பலவிதமான நற்பண்புகள் உள்ளன அனால் நாம் அதை பையன்படுத்துவது தான் முக்கியம். நற்பண்புகள் கடைபிடிப்பது முக்கியம் என்று கருதுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. வசீகரன், உங்கள் கருத்துகள் நன்று.

      Delete
    2. உன் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் இந்த நற்பண்புகள் எவ்வாறு உதவும் என்று இன்னும் விளக்கலாம்.உதாரணத்திற்கு நீங்கள் கூறிய நேர்மையை பயன்படுய்தும்போது அது எவாறு உதவும்

      Delete
  4. ஆம். ஒருவருக்கு நற்பண்புகள் இருந்தால்தான் அவனை மற்ற மக்கள் மதிப்பார்கள். நம்மக்கு மீலும்தன்மை இருந்தால்தான் பிரச்சனைகளை சந்திக்கும்போது நம் மனம்விடாமல் நம் இலக்குகளை அடைய முடியும். அனால், மிக முக்கியமானது மற்றவர்களை மதிப்பது மற்றும் அன்பு கட்டுவது. அப்போதுதான் மற்றவர்கள் நம்மில் நம்பிக்கை வைப்பார்கள் மற்றும் நம்மால் வெற்றி பெற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஹேமா, உங்கள் கருத்துகள் சிறப்பு

      Delete
  5. ஆம்,நாம் வெற்றிப்பறெ நாம் கடினமாக உழைக்கவேண்டம் . உழைப்பதற்க்கு நாம் நற்பண்புகள் தேவை

    ReplyDelete
  6. ஆம். ஒருவருக்கு நற்பண்புகள் இருந்தால்தான் அவனை மற்ற மக்கள் மதிப்பார்கள். நம்மக்கு மீலும்தன்மை இருந்தால்தான் பிரச்சனைகளை சந்திக்கும்போது நம் மனம்விடாமல் நம் இலக்குகளை அடைய முடியும். அனால், மிக முக்கியமானது மற்றவர்களை மதிப்பது மற்றும் அன்பு கட்டுவது. அப்போதுதான் மற்றவர்கள் நம்மில் நம்பிக்கை வைப்பார்கள் மற்றும் நம்மால் வெற்றி பெற முடியும்.சிதேசன்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துகள் சிதேசன்.

      Delete
  7. ஆம். வாழ்வில் வெற்றிப் பெறுவதற்கு முன், நாம் அதிகமான இடையூருகளைச் சந்திப்போம். அவற்றை கடந்து செல்ல, நற்பம்புகள் மிக அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. பிரதீப், இன்னும் சில கருத்துகள் பகிரலாமே

      Delete
  8. ஆம். நற்பண்புகள் நம் வாழ்க்கையில் நன்மைகளை அளிக்கும். அது நம் சிக்கல்களை சமாளிக்கவும் அவற்றை தவிர்க்கவும் உதவியாய் இருக்கும். உதாரணத்திற்க்கு நம் மற்றவர்களிடம் பணிவுடன் நடந்தோம் ஆனால் நமக்கு பல நல் நண்பர்கள் கிடைக்கும்; வாழ்க்கையில் அவர்களின் உதவியுடன் முன்னேறவும் இயலும்.

    ReplyDelete
  9. ஆமாம், இது மற்றவர்களுடன் நட்பை வளர்க்க உதவுகிறது, மேலும் உன் நல்ல குணாதிசயங்கள் மற்றும் பழக்கதத்தை கண்டு அதிகமான மக்கள் உன்னை மதிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதனால் எப்படி ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்?

      Delete
  10. sarvesh
    நம் வீட்டு வாழ்க்கை, வேலை வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நம் பண்புகளே நம் நடத்தையை வழிநடத்துகின்றன. இவ்வாறு நற்பண்புகள் இருப்பது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்துகள் சர்வேஷ்.

      Delete
  11. ஆம், நற்பண்புகள் வாழ்வில் வெற்றியை தரும். ஒருத்தருக்கு எவ்வளவு இருந்தாலும் அவரிடம் நற்பண்புகள் இல்லை என்றில் யாரும அவரிடம் பலக விரும்பமாட்டாாார்கள். பணிவு, துணிவு போன்ற நற்கள் ஒருவரிடம் இருந்தால்தான் அவரால் மேலும் வலற்சி பெற முடியும்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துகள் கங்கா

      Delete
  12. நற்பண்புகள் இருந்தால்தான் ஒருவரால், ஓர் வேலை சூள்நிலையில், மற்றவர்களுடைய மரியாதையை பெரமுடியும். அப்போதுதான், ஒருவரால் பதவி உயர்வை அடைந்து, முன்னேரமுடியும். வாழ்கையில் இடையூர்களை சந்திக்கும்போது, நற்புண்களால்தான் நம்மை அவற்றிலிருந்து மீண்டுவர உதவும்.

    ReplyDelete
  13. நற்பண்புகளின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் சரியாக புரிந்துக்கொள்வதில்லை. நமக்கு இருக்கும் பண்புகள் நம்முடைய அணுகுமுறையையும் பழக்கவழக்கங்களையும் வடிவமைக்கின்றன. ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்க்கொழும்பொழுது , நாம் கொண்டிருக்கும் பண்புகளின் உதவியுடன்தான் முடிவெடுப்போம். நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்முடைய பண்புகளை கண்டுதான் நம்முடன் பழகுவார்கள். அதனால் நாம் நம்மிடம் இருக்கும் நற்பண்புகளை வளர்க்கவேண்டும்.

    - கு. ஜனனி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்