Posts
- Get link
- X
- Other Apps
அன்புள்ள நண்பர்களுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பெருந்தொற்றுக் காலகட்டத்திலும் கலவைமுறை கற்றல் அணுகுமுறையைப் பின்பற்றி மாணவர்கள் பயிற்சி எடுத்ததோடு மட்டுமல்லாமல் சூம் இணையக் கூடுகை வழியாகவும் கிரீன் ஸ்கீரின் மற்றும் ஒளிக்காட்சிப் பதிவுகளை இணைத்தும் நாடகத்தைக் மிகக் குறுகிய காலத்தில் கீழ்வுயர் நிலை மாணவர்கள் தங்கள் அயராத முயற்சியில் உருவாக்கியதோடு புறநானூற்றுப் பாடல் கருத்துகளைச் சிங்கப்பூர்ச் சூழலோடு இணைத்து நாடகம் படைத்துள்ளனர். கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையிலும் மேம்பாட்டிற்காண கருத்துகளையும் எடுத்துரைத்துத் உங்களின் பின்னூட்டத்தை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. Link: https://www.mtls.edu.sg/tlmoe/temasek-sec/?fbclid=IwAR0xPyOq3s0k8c8yAosv0Pp9s6lhZcjrvsbvqxtcoj6BMOPw4Cuc95dxrqU
அமைப்புச் சொற்கள் (2)
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி கணினி. கணினியிலேயே பாடங்கள் படிக்கவேண்டும். கணினியிலேயே வீட்டுப்பாடம் செய்து ஆசிரியரிடம் ______________ வேண்டும். இம்மாணவர்கள் எழுதுவது, வரைவது என எல்லாமே கணினியில்தான். ' எதிர்காலப் பள்ளித்திட்டத்தின் ' கீழ் உருவான பீக்கன் தொடக்கப்பள்ளியில்தான் இந்தப் புதுமை நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் தொழில்நுட்ப சாதனங்களின் ______________ பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு முதலே ______________ கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் பாடம் ______________ கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பள்ளி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்பள்ளியின் தொடக்கவிழா சமீபத்தில்தான் நடைபெற்றது. இந்தத் தொடக்கவிழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் ' எங்கள் பயணம், எங்கள் உலகம் ' ______________ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டன. இந்த வகையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். ...