நற்பண்புகளே வாழ்வில் வெற்றியைத் தரும்? ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் கருத்துகளைப் பதிவு செய்க. Enable Ginger Cannot connect to Ginger Check your internet connection or reload the browser Disable in this text field Edit Edit in Ginger Edit in Ginger ×
Popular posts from this blog
கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!
கல்வி மேம்பாட்டிற்கு , பொருத்தமான தகவல் தொடர்பு நுட்பங்களை ப் (ICT) பயன்படுத்துவ து முதன்மையானது . இக்கட்டுரையில் கல்விமுறையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் . தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன ? வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல் , சேமித்தல் , புதிதாக உருவாக்குதல் , வெளிப்படுத்துதல் , பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும் . இந்த நுட்பத்தில் வானொலி , தொலைக்காட்சி , படக்காட்சி , டி . வி . டி ., தொலைபேசி , ( தொலைபேசி , மொபைல் ) செயற்கைக் கோள் , கணிணி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய அனைத்தும் அடங்கும் . மேலும் , படக்காட்சி மூலம் கலந்தாய்வு , இமெயில் , பிலாக்ஸ் உள்ளிட்ட கருவிகள் , சேவைகளும் இதில் அடங்...
திருக்குறளும் அரிய தகவல்களும்
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு - 1812 * திருக்குறளின் முதல் பெயர் - முப்பால் * திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133 * திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 * திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700 * திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250 * திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் - 1330 * திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000 * திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194 * திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. * திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை * திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம் * திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி * திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒü * திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல் * திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில் * திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி ...
Comments
Post a Comment