உரையாடல்- கடைத்தொகுதி
வாடிக்கையாளர்: ஐயா! சீரகச் சம்பா அரிசி இருக்கிறதா?
விற்பனையாளர்: _______________________________________. எத்தனை கிலோ வேண்டும்.
வாடிக்கையாளர்: ஒரு கிலோ கொடுங்கள். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயும் கொடுங்கள்.
விற்பனையாளர்: -____________________________. வேறு ஏதேனும்?
வாடிக்கையாளர்: -______________________________________
விற்பனையாள்ர்: என்னிடம் சில்லறை இருக்கிறது. கொடுங்கள்.
வாடிக்கையாளர்: இந்தாருங்கள். மிக்க நன்றி.
Comments
Post a Comment