கருத்துமாறா வாக்கியம்
தன்வினை_பிறவினை
1. விஜயகுமார் திறன்பேசியைப் பயன்படுத்தத் தெரியாத தன் தாயாருக்கு அடிப்படைப் பயன்பாட்டைக் கற்பித்தார்.
விஜயகுமார் திறன்பேசியைப் பயன்படுத்தத் தெரியாத அவரின் தாயார் அடிப்படை ப் பயன்பாட்டைக் கற்க வைத்தார்.
காரணகாரிய வாக்கியம்:
2. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் முடக்கநிலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்படக் காரணம் முடக்கநிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாலேயே ஆகும்.
Comments
Post a Comment