சவால்கள்

 இன்றைய இளையோர்கள் சந்திக்கும் சவால்கள் என்றால் எதனைச் சொல்வீர்கள்? ஏன் என விளக்கவும்

Comments

  1. இன்றைய காலகட்டத்தில் இளையோர்கள் நிறைய சவால்களை சந்திக்கிறார்கள். அதில் ஒன்று மன உளைச்சல். இக்காலத்து இளையோகளுக்கு நிறைய எதிர்பார்ப்புகல் உள்ளன, உதாரணத்திற்கு, அவர்கள் எல்ல படங்களிலும் சிறப்பாக திகழவேண்டும், நிறைய போட்டிகளில் கலந்து வெற்றி பெற வேண்டும் மற்றும் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். பெற்றோர்களிடமிருந்தும், நண்பர்களிலிருந்தும், ஆசிரியர்களிலிருந்தும் இதனை எதிர்பார்ப்புகள் இருப்பதால் இளையோர்கள் மனா உளைச்சலுக்கு அலைகிறார்கள்.மேலும், நாம் தற்போது வாழும் காலகட்டம் மிகவும் இணையதளத்தை சார்ந்து உள்ளது. இதனால், இளையோர்கள் அதிகம் கணிணிப்போன்ற தொழில்நுட்பத்திற்கு அடிமை ஆகிறார்கள்.- hema

    ReplyDelete
  2. இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு தடையாக மன அழுத்தம் உள்ளது. இந்த மன அழுத்தம் தேர்வுகள், சகாக்களின் அழுத்தம் மற்றும் பல காரணிகளால் ஏற்படலாம். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு வழி, வீடியோ கேம்ஸ், விளையாட்டு மற்றும் புத்தகங்களைப் படிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதே ஆகும். இவை வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் சென்று கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி ஒரு நம்பகமான பெரியவரிடம் சென்று பேசலாம். ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் ஒன்றை அழுத்தவும். நீங்கள் அதைத் தடுக்க வழி இருக்கிறது, அதை அனுபவிப்பது முற்றிலும் நல்லது. உங்கள் அழுகை உங்கள் இயல்பான நிலையில் இருந்து மகிழ்ச்சியைத் தருவது போல் அதைக் குறித்து அழுவது கூட சரி

    ReplyDelete
    Replies
    1. தினேஷ், கூகுள் மொழிபெயர்ப்பியில் செய்ய வேண்டாம். முரசு அஞ்சல் தட்டச்சுப் பலகையில் தட்டச்சிடுக.

      Delete
  3. இன்றைய காலத்தில் இளையோர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதில் ஒன்று நேரத்தை ஒழுங்காக பயன்டுத தேரியாதது. இக்காால இளையரகள் தங்கள நேரத்தை வீணாக செலவழிக்கிறார்கள். இணையத் தளங்களிள் தங்கள் நேரத்தை செலவழித்து பிடிக்க மருக்கிறார்கள். "காலம் என்றது பொன் ேபான்றது. அதைக் இக் கால இளையர்கள் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. நான் சவால்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். ஒவ்வொறு சவாலும் எதிர்த்து அதைக் கடந்து செல்லும்போது, விடாமுயற்சி போன்ற நற்பன்புகளைக் கடைப்பிடிக்கிறோம். இது வாழ்க்கைக்கு உதவுமென்று நம்புகிறேன்.

    ReplyDelete
  5. இன்றய இளைஞர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனவுளைச்சல் அதிகமாவுதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. கோவிட் 19 காலகட்டத்தில், அதிகமாக இணையத்தின் வழியாக பள்ளிப்பாடத்தைச் செய்வதிலிருந்தும், இந்தியாவில் இருக்கும் குடும்பத்தினரைக் காணமுடியாமல் போவதாலும், மனவுளைய்ச்சல் அதிகரிக்கிறது. மேலும், இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் சுலபமாகவே மற்றவர்களை தொந்தரவுச் செய்யலாம். இதனாலும் மனவுளைச்சல் அதிகமாகிறது.

    ReplyDelete
    Replies
    1. *இணையத்தின் வழியாக தொந்தரவுச் செய்யலாம் -Pradeep

      Delete
  6. இந்த காலகட்டத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளுவது மிகவும் சகஜம் . பிரச்சனைகள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ அமைந்து வரலாம் , அனால் நாம் அந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். பிரச்சனையாய் சீக்கிரமாக தீர்க்கவில்லை என்றால் , அந்த பிரச்னையின் தீவிரம் பெரிதாகிவிடும் . பிரச்சனைகள் தீர்ப்பதற்கு நற்பண்புகள் வேண்டும். அனால் அது மட்டும் போதாது , விரைவாக சிக்கல் தீ ற்கும் திறனும் தேவை . அந்த பிரச்சனை ஒரு இளையரை மூழ்கடிக்க வைத்தால் . தன் பெற்றோரிடம் உடனே கூற வேண்டும். அந்த பிரச்சன்னையை தன்னிடம் மட்டும் வைத்துக்கொண்டால் , மனஉலாக்களுக்கு ஆளாகிவிடுவோம் . இதயலாம் கடைபிடித்தால் பிரச்சனைக்காய் கால்தூசி போல் தட்டிவிடலாம் . ~ வசீகரன்

    ReplyDelete
  7. இன்றைய இளையர்கள் சந்திக்கும் பொதுவான சவால் என்றால் படிப்பில் சிறப்பாக திகழ்வதையாகும். இது ஏனன்றால் இளையர்கள் பள்ளியிள் பல பாடங்களை கற்கிறார்கள். இதனால் இளையர்கள் அனைத்து பாடங்களிலும் பயிற்ச்சி பெற நேரம் இருப்பதில்லை. ஆகையால் இளையர்கள் படிப்பிபில் சிறப்பாக திகழ முடியவில்லை இதுவை பல இளையர்கள் சந்திக்கும் சவாலாகும்

    சிதேசன்

    ReplyDelete
  8. இன்றைய இளைஞர்களின் சவால்கள் மன உளைச்சல் மற்றும் பெற்றோர்களின் ஆசாய்கள நிறைவேற்றுவதே ஆகும். பல இளைஞர்களின் மனா ஊளைச்சலுக்கான காரணம் தேர்வுகள். தேர்வுகள் மாணவர்களின் திறனை சோதிக்கும் ஒரு கருவியாக இருப்பதற்கு தான் உருவாக்கப்பட்ட்து. ஆனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக செய்ய வேண்டும் என்று அவர்கைளை கடடாயப்படுத்துகிறார்கள். இதனால், இளைஞர்களுக்கு மனா உளைச்சல் ஏற்படுகிறது.
    ~Liandro

    ReplyDelete
  9. இன்றைய இளைஞர்கள் சாந்திகும் சவால்கள் என்றால் சகவயதினரின் நெருக்குதல் ஒன்று. இளைஞர்கள் பெரும்பாலும் ‘கூலாக’ இருக்கும் விஷயங்களைச் செய்ய கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள், அது தவறு என்று அவர்கள் அறிந்திருந்தாலும். சில உதாரணங்கள் புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள்களை உட்கொள்வது. மேலும், பதின்ம வயதினர்கள் 'அன்கூல்' என்று முத்திரை குத்தப்படுவார்கள் அல்லது தங்கள் நண்பர்களால் வெளியேற்றப்படுவார்கள் என்ற பயத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்கள் தங்கள் சகாக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். -sarvesh

    ReplyDelete
  10. இப்போதெல்லாம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு பெரிய சவால் மன அழுத்தம். எல்லாவற்றிலிருந்தும் மன அழுத்தம் இருக்கிறது. மன அழுத்தம் வரும் பொதுவான இடம் கல்வி. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நாம் சந்திக்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. பல மதிப்பெண்கள் புரிதலை விட அதிக மதிப்பெண்கள் மற்றும் தேர்வுகளுக்கு தங்களால் முடிந்தவரை அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்கின்றன. மேலும், நிறைய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே நாம் இதிலிருந்து மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்

    ReplyDelete
  11. இப்போதெல்லாம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு பெரிய சவால் மன அழுத்தம். எல்லாவற்றிலிருந்தும் மன அழுத்தம் இருக்கிறது. மன அழுத்தம் வரும் பொதுவான இடம் கல்வி. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நாம் சந்திக்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. பல மதிப்பெண்கள் புரிதலை விட அதிக மதிப்பெண்கள் மற்றும் தேர்வுகளுக்கு தங்களால் முடிந்தவரை அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்கின்றன. மேலும், நிறைய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே நாம் இதிலிருந்து மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்
    -irfan

    ReplyDelete
  12. இளைஞர்கள் ஏமாற்றம், கொடுமைப்படுத்துதல், கல்விப் பிரச்சினைகள், உடல் பருமன் அல்லது உடல் உருவம் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல சவால்களை எதிர்கொள்கின்றனர்

    ReplyDelete
  13. இன்றைய காலக்கட்டையில் இளையோருக்களுக்கு நிறைய சவால்களை சந்திருக்கிறார்கள். முக்கியமாக பள்ளியில் நிறைய சவால்களையும் பிரச்சனைகளும் சந்திருகிறார்கள். உதாரணத்திற்கு பள்ளி வேலைகளை நேரத்துக்கு செய்ய தவரித்த்தால் அவரக்ளுக்கு மனாஉளைச்சல் ஏற்படும்.

    ReplyDelete
  14. இக்கால இளைஞிர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் மன உளைச்சலும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் வீட்டிலும் பள்ளியிலும் பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு நம் பெற்றோருக்கு நாம் தான் எல்லா படிப்பிலும் மதிப்பெண் வரையில் முதல் இடம் எடுக்க வேண்டும் என்று ஆசை படுவர். பள்ளியில் நாம் நிறைய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற வேண்டும் என்று நினைப்பார்கள். இது போன்ற சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தங்களுடைய நேரத்தை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்று தெரிய வேண்டும் - harsha

    ReplyDelete
  15. இப்போதெல்லாம் மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையிலிருந்து மன அழுத்தத்தை அனுபவிப்பது போன்ற பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இது முறையற்ற நேர மேலாண்மை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து எதிர்பார்ப்புகள் மற்றும் சில சமயங்களில் சிறந்து விளங்குவதற்கான சக அழுத்தம் காரணமாக இருக்கலாம். மாணவர்கள் பள்ளி வேலை மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் மாணவர் தலைமை போன்ற பிற உறுதிப்பாடுகளுக்கு இடையே சமாளிக்க வேண்டியிருக்கும். அவர்கள் பள்ளி அல்லாத கடமைகள், கல்வி, இசை பாடம் அல்லது விளையாட்டு வகுப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இந்த வெளிப்புற உறுதிப்பாட்டின் காரணமாக, மாணவர்கள் தாமதமாக வீடு திரும்பலாம் மற்றும் வரவிருக்கும் தேர்வுகளுக்கு தங்கள் வீட்டுப்பாடம் செய்ய அல்லது திருத்திக்கொள்ள போதுமான நேரம் இல்லாமல் இருக்கலாம், இது அவர்களின் சுமையை அதிகரிக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பு மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். சிங்கப்பூர் உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ளது என்று மக்கள் நம்பலாம், ஆனால் சிங்கப்பூர் உலகின் மிகவும் அழுத்தமான கல்வி முறைகளில் ஒன்றைக் கொண்டிருப்பதால் பிரபலமற்றது. கற்றல் என்பது மற்றவர்களுக்கிடையேயான போட்டியாக இருக்கக்கூடாது, மாறாக அதை ஒரு மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும்.

    ~ அமிஷ் குருவ் (301)

    ReplyDelete
  16. இன்று மாணவர்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன, இதனால் ஓய்வு நேரங்களை செய்ய நேரம் பற்றாக்குறை உள்ளது, இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  17. தற்போதைய காலத்தில், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாகக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை உடனடியாக இனையத்தில் பதில் தேடலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
    இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பரீட்சைகள் மற்றும் படிப்புகளுக்குச் சிறப்பாகச் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும், பள்ளி சீக்கிரம் தொடங்கி வீட்டுப்பாடம் காரணமாக மாணவர்கள் தாமதமாக தூங்குவதால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இன்றைய நமது பரபரப்பான சமுதாயத்தில், நாம் ஓய்வெடுக்கும் குறுகிய தருணங்களை நாம் மதிக்கவேண்டும்.

    ReplyDelete
  18. இந்த நாட்களில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு சவால் மன அழுத்தம். தேர்வுகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் சோர்வு, தலைவலி மற்றும் அதிக உடல்நலம் மற்றும் மன பிரச்சினைகளை ஏற்படுத்தும். விளையாட்டு விளையாடுதல், இசை கேட்பது மற்றும் பெரியவர்களுடன் பேசுவதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உதவுகிறது. உதாரணமாக, மன அழுத்தம் உங்கள் தினசரி சவால்களை சந்திக்க உதவுகிறது மற்றும் உங்கள் இலக்குகளை அடைய உங்களை ஊக்குவிக்கிறது.

    ReplyDelete
  19. இன்று இளையோர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். பள்ளியில் வைக்கும் தேர்வுகல்ளிலிருந்து ஆரம்பித்து , நம் உலகம் இப்போது எதிர்க்கொள்ளும் சுற்றுசுழல் பிராச்சனைகலோடு வெவேறு நாடுகள் சந்தித்த்துக்கொண்டிருக்கும் அரசியல் பிராச்சனைகளும் அவர்களின் சவால்களை இன்னும் கடினமாக உள்ளதாக மாறுகின்றது. ஏனெனில் நாளை இந்த உலகை வழிநடத்திச்செல்ல போபவர்கள் அவர்கள்தான். அதை செரியாகவும் அடுத்து வரும் தாய்முறையினருக்கு உகந்தவாரும் மாற்றியமைப்பது அவர்களின் கடமையாக கருதுகின்றார்கள். இந்தப் பிரச்சனைகளில் பலவோ கையைமீறிப் போய்க்கொண்டிருப்பதை எண்ணி நான் கவலைப்படுகிறேன்.

    ReplyDelete
  20. கல்வியில் சிறப்பாகச் செய்ய நிறைய அழுத்தம் உள்ளது, மாணவர்கள் வேறு ஏதாவது ஒன்றில் செழித்து வளர போதுமான வாய்ப்புகள் இல்லை, இருப்பினும் cca போன்ற கூடுதல் செயல்பாடுகள் நிறைய உள்ளன, பல மாணவர்கள் அதை 2 புள்ளிகளுக்காக செய்கிறார்கள் மற்றும் அவர்களின் திறன்களை வளர்க்கவில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி, கலை அல்லது விளையாட்டு போன்ற வாழ்க்கையில் வெற்றிபெற வேறு வழிகள் இல்லை என்று ஒவ்வொரு மாணவரும் நினைக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு குழந்தையும் வேறு ஏதாவது திறமைசாலியாக இருந்தாலும் படிக்க கட்டாயப்படுத்தப்படுவதால் இது ஒரு சவால் என்று நான் நம்புகிறேன்.

    ReplyDelete
  21. “வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்" என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர்.
    -aditya

    ReplyDelete
  22. இளயர்கள் இக்காலத்தில் நிறய சவால்களை எதிர்கொள்கிரார்கள். அதில் ஒன்று மன உழைச்சல். கொவிட் 19-ஆல் எல்லாருடயை படிப்புப் பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு வராமல் வீட்டில் படிப்பது புதிதானது. இதநால், நிறய மாணவர்களுக்கு பாடங்கள் அவர்களுக்கு புரியவில்லை. மற்றவர்களிடம் கேட்க பயந்துக்கொன்டு மௌனமாக இருப்பார்கள். தேர்வுகளிள் நன்றாக செய்யாததால் அவர்களின் பெற்றோர்கள் திட்டுவார்கள். இது அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கபடுகிறது. இந்த மன உழைச்சலைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துவிடுவார்கள்.
    -ஸைத்

    ReplyDelete
  23. இப்போதெல்லாம் இளைஞர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலான பிரச்சனைகள் பள்ளி மற்றும் உறவுகளால் ஏற்படுகிறது. பள்ளி காரணமாக பல இளைஞர்கள் கீழ் நிலையில் உள்ளனர். இதுக்கு தேர்வுகள் காரணமாகும். இது தேர்வுகள் காரணமாகும். குடும்ப ஆதரவுடன் இந்த மன அழுத்தத்தை சமாளிப்பது எளிது ஆனால் சில இளைஞர்களுக்கு அந்த ஆதரவு கிடைக்காது. அதற்குப் பதிலாக, தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காததற்காக பெற்றோர்களால் திட்டப்படுவார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

    ReplyDelete
  24. Nitin

    இன்றைய இளையோர்கள் அளவு இல்லாத சவால்கள் சந்திக்கிறார்கள் . அதில் ஒன்று நேரத்தை நிர்வகிப்பது . இளையோர்கள் தங்கள் முதுகில் நிறைய பாரத்தை சுமக்கிறார்கள். உதாரணத்திற்கு அவர்கள் பள்ளிக்கு செல்லவேண்டும், தேர்வு எழுதவேண்டும், மற்றும் தங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்பது.இளையோர்கள் இச்செயல்களை செய்ய முயலும்பொழுது நேரத்தை நிர்வகிக்க வேண்டிய சூழ்நினை ஏற்படுகிறது . இளையோர்கள் நேரத்தை நிர்வகிக்கும்பொழுது நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆசைப் படும் காரியங்கள் நிறைவேறாது என்று அவர்கள் அச்சம் அடைகிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!