கட்டுரை - இனிய தொடர்கள்
1. தேகம் முழுதும் வெடவெடத்து .
2. சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தேன்.
3. விண்ணை முட்டும் அளவிற்கு தைரியம் வந்தது .
4. சூரியன் தன் கதிர்களை பூவின் மீது இரக்கமின்றி சுட்டெரித்தது .
5. மின்னல் வேகத்தில் ஓடினான் .
6. புயல் வேகத்தில் ஓடினான் .
7. கண் இமைக்கும் நேரத்தில்
8. பயத்தால் மனம் "பட பட " எனத் தாளம் போட்டது .
9. மிகிழ்ச்சில் உச்சி குளிர்ந்தான்
10. நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினேன் .
11. நான் மகிழ்ச்சி கடலில் மிதந்தேன் .
12. நான் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தேன் .
13. நான் உல்லாச வானில் சிறுகடித்துப் பறந்தேன்
14. அவர் அறையை அதிரும் படி வாய்விட்டுச் சிரித்தார்
15. அவள் கல கலவென்று சிரித்தாள்
16. சோகத்தில் அவள் கண்கள் குளமாயின!
17. மகிழ்ச்சியில் அவள் மனம் துள்ளிக் குதித்தது!
18. அவர்கள் சிலைபோல ஆடாமல் அசையாமல் நின்றனர்
19. காலச் சக்கரம் சுழன்றது. உலக நிலை மாறியது.
Comments
Post a Comment