இலக்கணம்

 தமிழ் இலக்கணம்: உயர்நிலை

 

 

 

தன்மை+

ஒருமை

தன்மை+

பன்மை

முன்னிலை+

ஓருமை

முன்னிலை+

பன்மை

படர்கை+

ஒருமை

படர்க்கை+

பன்மை

ஆண்பால்

நான், என், எனது

நாம், நாங்கள், எங்கள்

நீ, உன், உனது

நீங்கள், உங்கள்

அவன்

அவர், அவர்கள்

பெண்பால்

நான், என், எனது

நாம், நாங்கள், எங்கள்

நீ, உன், உனது

நீங்கள், உங்கள்

அவள்

அவர், அவர்கள்

பலர்பால்

 

நாம், நாங்கள், எங்கள்

 

நீங்கள், உங்கள்

 

அவர்கள்

ஒன்றன்பால்

நான், என், எனது

 

நீ, உன், உனது

 

அது

 

பலவின்பால்

 

நாம், நாங்கள், எங்கள்

 

நீங்கள், உங்கள்

 

அவை














பயிற்சி: 1

நலன்: ________________ தமிழ்மொழி மாத நிகழ்ச்சிக்கு வருவாயா?

கலா: -_____________ என் தோழியுடன் வருவேன்.

நலன்: !... தோழியா? யார் -______________?

கலா: ____________ தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் பயின்றோம். _________ பெயர் குழலி.

நலன்: மிக்க மகிழ்ச்சி. நானும் -_____________ நண்பன் மாறனை அழைத்திருக்கிறேன்.

கலா: -_____________ உன் அண்டை வீட்டில் வசிப்பவன்தானே!

நலன்: ஆமாம் கலா. ____-_____ சரியாகச் சொன்னாய். _________ என் நல்ல நண்பன்.

கலா: நல்லது. ___________ அனைவரும் சென்றால் மிகக் குதூகலமாக நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

நலன்: சரி, -_________ சென்றுவருகிறேன். மாலை சந்திப்போம்.

கலா: சரி. __________ சென்று வருகிறேன்.

 

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!