கருத்து மாறா வக்கியம்
1. சிறந்த கதைக்கு ஏதேனும் ஒரு நீதியை உணர்த்தும் ஆற்றல்
உண்டு.
சிறந்த கதை _____________________
2. உலகத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் பொருளீட்ட ஏதேனும்
ஒரு தொழிலைச் செய்கின்றனர்.
உலகத்தில் வாழும் மக்களில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு
தொழிலைச் செய்து _____________________
3. தமிழகத்தில் சிற்பக்கலை சீரும் சிறப்பும் எய்திய காலம்
பல்லவ மன்னர்கள் ஆண்டகாலம் எனலாம்.
பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் சிற்பக்கலை சீரும்
சிறப்பும் _____________________
4. சங்ககாலப் பாடல்கள் இனிமை உணர்த்துவனவாயும் பண்பாடுகளை
உணர்த்துவனவாயும் அமைந்துள்ளன.
சங்ககாலப் பாடல்கள் இனிமையையும் பண்பாடுகளையும் _____________________
5. தாய்மொழியறிவு பெறுவது தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்
தாழ்வு மனப்பான்மையைப் போக்கிக் கொள்ள _____________________ |
Comments
Post a Comment