கருத்துமாறா வாக்கியம்
செய்வினை_செயப்பாட்டுவினை:
1. குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை கொவிட்-19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றால் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது உணரப்பட்டுள்ளது
உடன்பாடு எதிர்மறை:
2. வர்த்தக மையம் என்ற தன் தகுதியைத் தக்கவைக்கவும் உலகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறக்கிறது.
சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறந்துவிட்டாலொழிய வர்த்தக மையம் என்ற தன் தகுதியைத் தக்கவைக்கவும் உலகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் முடியாது.
Comments
Post a Comment