ந – ண – ன – வேறுபாட்டுப் பயிற்சி - 1
ந – ண – ன – வேறுபாட்டுப் பயிற்சி - 1
ஆரோக்கியமா__ அசைவ உ__வு என்றால்
அதில் மீ__ற்கு முதலிடம்
உ__டு. மீ__ன் சுவைக்கு __ம் __க்கு அடிமைதா__.
சுவைக்காக மட்டுமல்லாமல், அந்த
மீ__ நாம் உ__வாக உட்கொ__ட பி__பு குறை__த நேரத்தில், எளிதில் ஜீர__மாகி, ரத்தத்தில்
கலந்து உடலுக்கு தேவையா__ சத்துக்களை
தந்துவிடுகிறது. __ம் உடலிற்கு ஆரோக்கியம் தரும் இந்த மீ__ சாப்பிட்டால் நல்லது எ__பதை நம் குழந்தைகளுக்குச்
சொல்லி வள__க்கி__றோம். ஆ__ல் அந்த மீ__ல் என்__ன்ன
சத்துக்கள் இருக்கி__றன எ__பதை குழ__தைகளுக்கு சொல்கிறோமா? மீனி__ல் என்__ன்ன நோய்கள் கு__ப் படுத்தபடுகிறது என்று
அறிந்திருக்கி__றோமா? சி__தித்துப்
பார்த்தால், சிலருக்கு
தெரியாது என்றுதா__ கூறுவோம்.
அளவில்லா சுவையையும், அளவில்லா
சத்துக்களையும் உள்ளடக்கிய இ__த மீ__ன் பய__கள் எ__ன எ__பதைப் பற்றி இ__தப் பதிவில் சற்று விரிவாகக்
காண்போம்.
Comments
Post a Comment