கணினியில் தமிழில் பணியாற்ற உதவும் மென்பொருட்கள்!
நமக்குத் தேவையான வேலைகளை கணினியின் மூலம் செய்துகொள்ள பயன்படும் ஒரு நிரல்பொதி அல்லது நிரல்களின் தொகுப்புதான் மென்பொருள். எளிமையாகச் சொல்வதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கணினி உதவியுடன் செய்ய பயன்படுபவை மென்பொருட்கள்
ஆகும்.
தமிழ் கட்டற்ற
மென்பொருட்கள் அடங்கிய தமிழா! குறுந்தட்டு பதிப்பு 2.0 இன்று
தமிழா மென்பொருள் குழுவால் வெளியிடப்படுகிறது.
இந்த குறுந்தட்டை இந்த சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்;
https://sourceforge.net/projects/thamizha/files/ThamiZha!%20CD/thamiz...
தமிழா மென்பொருள் குழுவால் வெளியிடப்படுகிறது.
இந்த குறுந்தட்டை இந்த சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்;
https://sourceforge.net/projects/thamizha/files/ThamiZha!%20CD/thamiz...
இந்த குறுந்தட்டில்
கீழேயுள்ள மென் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன
(அனைத்தும் விண்டோஸ் கணினிகளில் மட்டும் இயங்கக் கூடியது) ;
1. எ-கலப்பை பதிப்பு 3.1 dev - வின்டோஸ் இயங்குதளங்களில் தமிழ் தட்டச்சு
செய்ய உதவும் மென்பொருள். (source: http://thamizha.com)
(அனைத்தும் விண்டோஸ் கணினிகளில் மட்டும் இயங்கக் கூடியது) ;
1. எ-கலப்பை பதிப்பு 3.1 dev - வின்டோஸ் இயங்குதளங்களில் தமிழ் தட்டச்சு
செய்ய உதவும் மென்பொருள். (source: http://thamizha.com)
2. பயர்பாக்ஸ் தமிழ் பதிப்பு
18.0
- தமிழ் இடைமுகம் கொண்ட பயர்பாக்ஸ் இனைய
உலாவி (source: http://www.mozilla.org)
உலாவி (source: http://www.mozilla.org)
3. மனிமேனேஜர்EX பதிப்பு
0.9.9.0
- தமிழ் இடைமுகம் கொண்ட நிதி மேலான்மை செயலி
. தமிழ் இடைமுகத்திற்கு, இந்த செயலியை நிறுவும் போது மொழி என்ற பகுதியில்
தமிழ் என்று தேர்ந்தெடுக்கவும். (source:http://www.codelathe.com/mmex/ )
. தமிழ் இடைமுகத்திற்கு, இந்த செயலியை நிறுவும் போது மொழி என்ற பகுதியில்
தமிழ் என்று தேர்ந்தெடுக்கவும். (source:http://www.codelathe.com/mmex/ )
4. தமிழ் யூனிகோட் எழுதுருக்கள் பொதி - அழகிய 17 தமிழ்
யூனிகோட் கட்டற்ற
எழுத்துருக்கள் அடங்கிய பொதி. (source: http://thamizha.com)
இதில் கீழேயுள்ள 17 கட்டற்ற உரிமத்தில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் சேர்கப்பட்டிருக்கின்றன.
எழுத்துருக்கள் அடங்கிய பொதி. (source: http://thamizha.com)
இதில் கீழேயுள்ள 17 கட்டற்ற உரிமத்தில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள் சேர்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. பரவலான தமிழ எழுத்துப்பிழைகளைத் திருத்திக் கொள்ளவுதவும் சர்ச்கோ என்ற ஒரு செயலி ஏற்கனவே இணையத்தில் உள்ளது. கூகிள் தட்டச்சுக் கருவியிலும் ஓரளவிற்கு எழுத்துப் பிழைகளைக் களையலாம். இவைகளுக்கு அடுத்து சந்திப்பிழைகளைத் திருத்த "நாவி" என்கிற புதுச் செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், 40%{22/07/2012ன் படி 70%} சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது, மேலும் மேம்படுத்தப்படவும் உள்ளது,
தமிழ் அகரமுதலிகள்
- » தமிழ் அகராதி
- » விக்கிபீடியா
- » தமிழ் அகராதி
- » களஞ்சியம்
- » அண்ணா பல்கலைக்கழக அகராதி
- » சென்னைப் பல்கலைக்கழக பேரகரமுதலி
- » விக்சனரி
- » வின்சுலோவின் ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி
- » தமிழ்-ஆங்கிலம்-செருமன்அகரமுதலி
- » ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலி
- » பழனியப்பா சகோதரர்கள் நிறுவனத்தின் அகரமுதலி
- » பால்ஸ் அகராதி
- » தமிழ் கியூப் அகரமுதலி
- » தமிழ் தமிழ் அகரமுதலி
- » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி
- » லிப்கோ தமிழ்ப் பேரகராதி
- » ஜெ.பி.ஃபேப்ரிசியசு தமிழ் ஆங்கில அகரமுதலி
- » தமிழ் அடிப்படை அகரமுதலி, டேவிட் டபல்யூ மெக்ஆல்ஃபின்
- » நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
- » லெக்சிலோகோஸ்
- » தமிழ் கியூப் அகரமுதலி
- » தமிழ் ஆங்கில அகரமுதலி
- » தமிழ் ஆங்கில அகரமுதலி
- » கூகுள் தமிழ் ஆங்கில அகரமுதலி
- » தமிழ் இணையக்கல்விக்கழக அகரமுதலிகள்
- » தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகராதி
தமிழ் எழுத்துரு மாற்றிகள் (Tamil Unicode converters)
தமிழ் எழுத்துரு மாற்றிகள் என்பது மரபார்ந்த தமிழ் எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியாகவும், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை மரபார்ந்த எழுத்துருக்களாகவம் மாற்றப்பயன்படும் மென்பொருட்கள் ஆகும்.
·
என்ஹெச்எம் கன்வெர்ட்டர் (NHM Converter) என்னும்
இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து,
அவதை கணினியில் நிறுவினால் பாமினி,
டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம்,
திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியிலும் தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை பாமினி,
டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம்,
திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களாகவும் மாற்ற இயலும்.
·
பொங்கு தமிழ் வலைதளத்தில் இண்டோவேர்டு (Indoweb), முரசொலி
(Murasoli), வெப் உலகம்
(Webulagam), தினத்தந்தி (Thinathanthi), தினமணி
(Dinamani), தினபூமி (Thinaboomi), அஞ்சல்(Anjal), தட்ஸ் தமிழ் (Thatstamil)(LIBI), அமுதம்(Amudham/Dinakaran),
மயிலை(Mylai), விகடன்
(Vikatan(old)), டேப் (Tab), டேம்(Tam)குமுதம்/
விகடன் (kumudam/vikatan) பாமினி (Bamini),
டிஎஸ்சி (TSC), ரோமனைஸடு
(Romanised), கோல்ன்(koeln), அனு
கிராபிக்ஸ் (anu Graphics (Pallavar)), நக்கீரன்
(nakkeeran(senthamizh)) ஆகிய
எழுத்துருக்களை ஒருங்குகுறித்தமிழில் எழுத்துரு மாற்றம் செய்யலாம்;
இதனால் மரபான எழுத்துருக்களை ஒருங்குகுறியில் மாற்றி பல வகைகளில் இந்த பனுவல்களாகப் பயன்படுத்தலாம்.
தமிழா குறுந்தட்டு வெளியிட்டதைப் பற்றி அறிவேன். ஆனால் இவ்வளவு பேரகராதிகளை உட்பொதிந்து வெளியிட்டதை நான் அறிந்திருக்கவில்லை.
ReplyDelete