தொடக்கப் பள்ளியின் கணிதப் பாட மென்பொருள்!

தொடக்கப் பள்ளியின் கணிதப் பாடத்திற்கான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அளவீடுகளைச் செயல்வழியில் இணையவெளியில் கற்பதற்கான மென்பொருளை ck12.org என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன் இணையமுகவரி: http://www.ck12.org/elementary-math-grade-1

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்