பிறமொழி மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுதல் தொடர்பான தேசியக் கருத்தரங்கம்.
தேசியக் கருத்தரங்கு
தொடக்க விழா நிகழ்வில் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கல்வித்துறை இயக்குனர் புதுச்சேரி பண்பாட்டு மையத்தின் மேனாள் தலைவர் மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் நடராஜா பிள்ளை
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் இரவிசங்கர் கங்காதரன் அவர்கள்.
தென் இந்திய நடுவண் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் தமிழ்ச்செல்வன்
முதல்நாள் முதல் அமர்வு.
முதல்நாள் பங்கேற்பில் பேராசிரியர் ஜாஸ்லின் பிரிசில்டா
பங்கேற்பில் பேராசிரியர்கள் முனைவர் திருமுருகன் முனைவர் பரசுராம் அவர்கள்.
பேராளர்கள் ஆய்வுமாணவர்கள்
முனைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்கள்.
இரண்டாம் நாள் அமர்வில் அமர்வு நடுவராக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெருமாள்.
இரண்டாம் நாள் அமர்வு தயாரிப்பில்.
கட்டுரை வாசித்தப்பின் கேள்விநேரத்தில்
இரண்டாம் நாள் அமர்வில் பேராளர்கள் .
Thanks Jasline for nicely presented the photos with information. Good to see. Ravisankar
ReplyDeleteThanks and Welcome sir.
Delete