மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர்

மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர் தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, 3 வது பதிப்பு வெளிவந்துள்ளது.சொற்திருத்தி, சந்திப்பிழைதிருத்தி, அகராதி போன்றவை முற்றிலும் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பல புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.


இதைக் கீழ்க்கண்ட இணையதளத்தில்  தரவிறக்கம் செய்து, 15 நாட்களுக்குக் கட்டணமின்றி, பயன்படுத்திப் பார்க்கலாம்.


www.lingsoftsolutions.com

பயன்படுத்திப் பார்த்துவிட்டு, மேலும் செழுமைப்படுத்துவதற்குத் தங்கள் கருத்துரைகளை வழங்க  பேராசிரியர்  திரு ந. தெய்வ சுந்தரம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!

திருக்குறளும் அரிய தகவல்களும்