கல்வி மேம்பாட்டிற்கு , பொருத்தமான தகவல் தொடர்பு நுட்பங்களை ப் (ICT) பயன்படுத்துவ து முதன்மையானது . இக்கட்டுரையில் கல்விமுறையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் . தகவல் தொடர்பு நுட்பங்கள் (ICT) என்றால் என்ன ? வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை மின்னணுத்தொடர்பு மூலம் பிறருக்கு அணுப்புதல் , சேமித்தல் , புதிதாக உருவாக்குதல் , வெளிப்படுத்துதல் , பரிமாறிக் கொள்ளுதலே - தகவல் தொடர்பு நுட்பம் என்பதாகும் . இந்த நுட்பத்தில் வானொலி , தொலைக்காட்சி , படக்காட்சி , டி . வி . டி ., தொலைபேசி , ( தொலைபேசி , மொபைல் ) செயற்கைக் கோள் , கணிணி மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள் ஆகிய அனைத்தும் அடங்கும் . மேலும் , படக்காட்சி மூலம் கலந்தாய்வு , இமெயில் , பிலாக்ஸ் உள்ளிட்ட கருவிகள் , சேவைகளும் இதில் அடங்...
Comments
Post a Comment