SRM - பயிலரங்கு <பதிவுகள்- 2>
பயிலரங்கின் பின்புலம்
௧. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கணினி ஆய்வு செய்தும் சிறப்பான சொற்செயலி பிழைதிருத்தி தமிழில் கணினி நிரல் உருவாக்கம் என எதுவும் சிறப்பான முறையில் வெளிவரவில்லை.
௨. ஆனால் 125 நாடுகளில் தமிழ் பேசும் மக்களும் 3 நாடுகளில் அதிகாரப்பூர்வ கல்வி மொழியாகத் தமிழ் விளங்குவதும் இன்னும் சில நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் இலங்குவதும் நாம் அறிந்ததே.
௩. ஆக, தமிழ் மொழியின் நுகர்வுத்தேவையை நிறைவு செய்யும் நிலை வர வில்லை.
௪. இத்தகு நிலையில் கணினி ஆய்வாளர்களுக்கு கணினி நுட்பம் தெரிந்த அளவிற்கு தமிழின் அறிவியல் அடிப்படையிலான இலக்கண நுட்பம் தெரியவில்லை.
௫. இலக்கண நுட்பம் அறிந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு கணினி நுட்பம் தெரியவில்லை.
௬. இத்தகு பின்னணியில் இருவரையும் இணைத்து செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தொடரும்......

Comments
Post a Comment