Posts

கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom Day< http://en.wikipedia.org/wiki/Software_Freedom_Day >) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம்    -    தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு    வருதல்    -    கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல் தகுதி    -    கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு கட்டுரையின் அமைப்பு    -    கட்டற்ற கணிநுட்பங்களை, தகுதரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க    வேண்டும்    -       இருக்கும் நுட்பங்களின் அடுத்த பரிணாமமாய் அமைந்திருக்கலாம்       -       புதியதோர் கருத்தாக்கமாய் அமையலாம் எதிர்பார்ப்புகள்    -    அனுப்பப்படும் படைப்புகளின் பதிப்புரிமம் கணியத்திற்கு வழங்கப்பட்டிருக்க  ...
இந்திய மொழிகள் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலையில் - 2011 டிசெம்பர் மாதம் , நடைபெற்ற கருத்தரங்கில் புத்தகவெளியீட்டில் இடம்பெற்ற கட்டுரை. jkpo; fw;wypy; ,izaj; njhopy;El;gk; r.[h];ypd; gphprpy;lh> Jizg;Nguhrphpah;> Nkhpkhjh fy;Y}hp> nghpaFsk;> Njdp. Kd;Diu:      goikf;Fg; goikaha;;;: GJikf;Fg; GJikaha; mzpnra;Ak; md;idj;jkpo; nkhop ,yf;fpa eaKk; ,yf;fz tsKk; nrwpe;j gz;gl;l nrk;nkhop MFk;. nkhopE}y; mwpQuhy; vLj;jpak;g;gl;l jpuhtpl nkhopf; FLk;gj;jpd; jhAk; ek; md;idj; jkpohFk;. fhyq;fhykha; Vw;gl;l gz;ghl;L murpay; r%f khw;wq;fisj; jhq;fp epd;W jhz;bte;J vd;Wk; NfhNyhr;rp ,wthg;   Gfo;ngw;Wf; nfhz;bUg;gJk; md;idj; jkpo;nkhopahFk;. ,j;jifa rPh;kpf;f nrk;nkhopapd; jpwkidj;Jk; fw;Wr; rpwf;f jkpioj; jha;nkhopahfTk; ,uz;lhk; nkhopahfTk; gs;spapy; gapYk; khzth;fSf;F ,iza top fw;wy;-fw;gpj;jiy epfo;j;jpdhy; rpwg;ghd fw;wy;j; jpwid khzth;fs; ntspg;gLj;j ,aYk; vd;Wk; mjw;F ~yhq;FNt[; hP/g; ’ ,izajsj;jpd; gq;F Fwpj;Jk; Muha;tNj ,f;fl;Liuapd; ...
Why Now Is The Time For NLP View more presentations from Linda Ferguson
Language Educators: Shaping the Future in a New Era! View more PowerPoint from Cindy Kendall
Tamil language through technology View more PowerPoint from JaslinePresilda
Assisting Language Learning Through Technology View more PowerPoint from katelynfelicity

அனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Download செய்ய அருமையான தளம்

Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக Windows XP, Windows 7(32-Bit) , Windows 7(64-Bit) போன்றவற்றுக்கு கிடைக்கும். Audio Drivers Barebone Drivers Bluetooth Drivers EEE PC Drivers Fax-Modem Drivers Graphics Card Drivers LCD Monitors Drivers Mobile Phone Drivers Modem Drivers Motherboard Drivers Mouse Drivers Netbook Drivers Networking Drivers Notebook Drivers Other Drivers Printer Drivers Scanner Drivers Sound Drivers TV-Card Drivers Webcam Drivers Wireless Drivers http://www.all-driver.com Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள். https://plus.google.com/115862170522466121930 http://www.facebook.com/NimzathFanPage