Posts

Showing posts from April, 2015

கணினியில் தமிழில் பணியாற்ற உதவும் மென்பொருட்கள்!

Image
நமக்குத் தேவையான வேலைகளை கணினியின் மூலம் செய்துகொள்ள பயன்படும் ஒரு நிரல்பொதி அல்லது நிரல்களின் தொகுப்புதான் மென்பொருள் . எளிமையாகச் சொல்வதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கணினி உதவியுடன் செய்ய பயன்படுபவை மென்பொருட்கள் ஆகும் . தமிழ் கட்டற்ற மென்பொருட்கள் அடங்கிய தமிழா ! குறுந்தட்டு பதிப்பு 2.0 இன்று   தமிழா மென்பொருள் குழுவால் வெளியிடப்படுகிறது .   இந்த குறுந்தட்டை இந்த சுட்டியில் பதிவிறக்கிக்கொள்ளலாம் ;   https://sourceforge.net/projects/thamizha/files/ThamiZha!%20CD/thamiz... இந்த குறுந்தட்டில் கீழேயுள்ள மென் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன   ( அனைத்தும் விண்டோஸ் கணினிகளில் மட்டும் இயங்கக் கூடியது ) ;   1. எ - கலப்பை பதிப்பு 3.1 dev   - வின்டோஸ் இயங்குதளங்களில் தமிழ் தட்டச்சு   செய்ய உதவும் மென்பொருள் . (source:   http://thamizha.com )   2. பயர்பாக்ஸ் தமிழ் பதிப்பு 18.0 - தமிழ் இடைமுகம் கொண்ட பயர்பாக்ஸ் இனைய   உலாவி (source:   http://www.moz...