Posts

Showing posts from January, 2015

Request for Proposals for Development of Tools & technologies for Text Mining from Unstructured Natural Language Text for Indian Languages

TDIL Programme, Dept. of Electronics & Information Technology, Govt. of India invites project proposals for the development of Tools & technologies and modules for Text Mining from Unstructured Natural Language Text for Indian Languages. Proforma : The details can be downloaded from: http://deity.gov.in/content/scheme-form   Last Date: TDIL Programme invites proposal round the year. However, to be considered in the next meeting of the TDIL Working Group, the last date of submission of project proposal is February 6 th     2015. Who can Apply An individual or Consortium of Indian University/ Institution/ R &D Organization may submit the project proposal. A Consortium Mode project may involve small, medium or large Industrial Partners having DSIR* recognized in-house R&D unit(s) and Indian Universities, Institutions and R&D Organizations. How to Apply Completed Project Proposal both Soft and Hard-Copies(3) duly sign...

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்றக்கூடிய சாதனம்!

Image
சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது. Handmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது. லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது. விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும். இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை T...