வாய்மொழி - உரையாடல்
மனித வியர்வையால் இயங்கக்கூடிய மின்கலன்களா? உருவாக்கியுள்ளனர் NTU விஞ்ஞானிகள் - இந்த இணைப்பைச் சொடுக்கி ஒளிக்காட்சியைக் காணவும். பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு வாய்மொழியாக விடையளிக்கவும்.
1. ஒளிக்காட்சியில் சொல்லப்பட்டக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக நீ இருந்தால் உன் மனநிலை எவ்வாறிருக்கும்? ஏன்?
2. இம்மாதிரியான புதிய வகை மின்கலன்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுமா? உன் கருத்து
3. மின் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்காமலிருக்க என்ன செய்யலாம் - கருத்துரைக்க.
Comments
Post a Comment