முறைசாரா மதிப்பீடு
கற்றலில் மாணவர்களின் முன்னேற்றம், தேக்க நிலை, கற்றல் இடைவெளிகள் முதலியவற்றைக் கண்டறிந்து கற்றலை முழுமையடையச்செய்ய இம்முறைசாரா மதிப்பீடு உதவுகிறது. மேலும் மாணவர்களின் கற்றலை அறிவியல் பூர்வமாக நிறுவவும் இவைப் பயன்படுகின்றன.
மாணவர்களின் கற்றலை உடனுக்குடன் மதிப்பீடு செய்யும் கருவிகளை முறைசாரா மதிப்பீட்டுக் கருவிகள் என்று கூறுவர்.
இது கற்றலுக்கான மதிப்பீடு (AFL), கற்றலை மதிப்பிடுதல் (AOL) என இரு வகைப்படும்.
Comments
Post a Comment